A general Tamil kavithai

பிரிவு - பாடம்

அலைகடல் கண்களென்னை உருட்டிய நாட்களெங்கே
கனியினும் இனிய சொற்கள் செவிபாய்ந்த நாட்களெங்கே
மறந்ததுவிட்டாய் என் மனதை கல்லென உடைத்துவிட்டாய்
மலையினும் மிகுவலியை நானெவர்க்கும் இனி தரவேன்

0 comments: